வெளிநாடுகளில் உள்ள பாலியல் சட்டங்கள்

SOCIAL SHARE
Pin It
இந்தோனேசியாவில், சுயஇன்பம் செய்யும்போது ஆண்கள் பிடிபட்ட பல வழக்குகள் உள்ளன, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுயஇன்பத்திற்கான தண்டனையாக மரண தண்டனை நிர்ணயிக்கலாம் என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன, இருப்பினும் தண்டனை 32 மாத சிறைத்தண்டனையாக முடிவு செய்யப்பட்டது. 
 
மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் இந்த விசித்திரமான சட்டம் உள்ளது, இங்கு ஆண் மருத்துவர்கள் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பை நேரடியாகப் பார்க்கக்கூடாது. அவர்கள் கண்ணாடியையோ அல்லது பிறப்புறுப்பின் பிரதிபலிப்பையோதான் பார்க்க வேண்டும். அவர்கள் பெண் நோயாளிகளை சோதிக்கலாம், அவர்களுடன் உரையாடலாம் ஆனால் பெண்ணுறுப்பைப் பார்க்கக்கூடாது.

லெபனானில் பெண் விலங்குடன் உடலுறவு கொள்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் ஆண் விலங்குகளுடன் கூடாது. உலகின் மிகவும் வினோதமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே லெபனானில் விலங்குகளுடன் உடலுறவு கொள்வது பரவாயில்லை, ஒரே விதி விலங்குகள் பெண்களாக இருக்க வேண்டும்.
 
துபாயில் தம்பதிகள் பொதுவெளியில் கைகளைக் கோர்த்து நடக்கலாம், ஆனால் முத்தமிட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம். இது பொது ஒழுக்கத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. துபாயில் முத்தமிடுதல், கட்டிப்பிடிப்பது, அரவணைப்பது சுற்றியுள்ளவர்களிடமிருந்து நிறைய விசித்திரமான பார்வைகளைக் கொண்டுவரும். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் சிறைதண்டனை அளிக்கப்படும். ஒருவேளை நீங்கள் குடிபோதையில் முத்தமிட்டால், உங்கள் சிறைதண்டனை ஒரு வருடம் வரை போகலாம்.
 
அரிசோனா மற்றும் ஓஹியோவில், பொதுவெளியில் விறைப்புத்தன்மை ஏற்படுவது சட்டவிரோதமானது. இதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அமெரிக்காவின் மினசோட்டாவின் சில பகுதிகளில் நிர்வாணமாக தூங்குவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

ARUNACHALAM