என்ன படிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள், ஆனால் எங்கு படிக்கலாம், தமிழகத்தின் என்னென்ன பல்கலைக்கழகங்கள் உள்ளன என்ற விபரங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்காக…தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களின் முகவரிகளோடு பட்டியல் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா நகர், காரைக்குடி 630 003
அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி, சென்னை - 600 025 (திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் இயங்கி வரும் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் 608 002. அமிர்தா விஸ்வ வித்யாபீடம் எட்டிமடை, கோவை 641 105.
அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை - 641 043
பாரத் பல்கலைக்கழகம், 173, அகரம் சாலை, சேலையூர் சென்னை - 600 073.
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 641 046.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்கலைப்பேரூர், திருச்சி 620 024.
காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302.
திண்டுக்கல் காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா நகர், கோவை 641 114.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி 627 012
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர் 613 403.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட், ஈ.வே.ரா. சாலை, மதுரவாயல், சென்னை 600 095.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை 625 021.
மீனாட்சி பல்கலைக்கழகம், 12, வேம்புலி அம்மன் கோவில் தெரு மேற்கு கே.கே. நகர், சென்னை 600 078.
பெரியார் பல்கலைக்கழகம், பெங்களூர் மெயின் ரோடு, சேலம் 636 011.
பிரிஸ்ட் பல்கலைக்கழகம், நடராஜபுரம் தெற்கு, தஞ்சாவூர் 613 007.
சாஸ்ரா பல்கலைக்கழகம், திருமலைசமுத்திரம், தஞ்சாவூர் 613 402.
செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆவடி, சென்னை 600 054.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பூம்பொழில், கிரீன்வேஸ் சாலை, சென்னை 600 028.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்கொளத்தூர் 603 203 காஞ்சிபுரம் மாவட்டம்
சவீதா பல்கலைக்கழகம், 162, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை 600 077.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ராமச்சந்திரா நகர், போரூர், சென்னை 600 116.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை 641 003. தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 69, அண்ணா சாலை, கிண்டி, சென்னை 600 032.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்கக வளாகம் கிண்டி, சென்னை 600 025.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை 600 051.
சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம். சென்னை 600 005.
சத்யபாமா பல்கலைக்கழகம், பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், சென்னை -600 119.
வி.ஜ.டி. பல்கலைக்கழகம், வேலூர் 632 014.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், ஈ.வி.கே. சம்பத் மாளிகை (டி.பி.ஐ. வளாகம்) கல்லூரி சாலை, சென்னை 600 006.
தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி சாலை, தஞ்சாவூர் 613 010.
வேல்ஸ் பல்கலைக்கழகம், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, பல்லாவரம், சென்னை 600 117.
திருவள்ளூவர் பல்கலைக்கழகம், கோட்டை வளாகம், வேலூர் 632 004
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி சென்னை 600119.
தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், வெலிங்டன் கல்வியியல் கல்லூரி வளாகம் கடற்கரை சாலை, சென்னை
பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, வண்டலூர் 600 048. காஞ்சிபுரம் மாவட்டம்.













