தமிழக அரசின் கொரோனா வாழ்வாதார இழப்பீடு ரூ.1000/- இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள்

SOCIAL SHARE
Pin It

தமிழக அரசின் கொரோனா வாழ்வாதார இழப்பீடு ரூ.1000/- இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள் 18004250111 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்ய மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் மற்றும் மாநில ஆணையர் திரு ஜானி டாம் வர்கீஸ் வேண்டுகோள்!

Please ask the individuals present the list of people who come to you having not received the money. 



Also please ask our people to call 18004250111 to register their grievance.

(Johnny Tom Varghese)
Director cum State Commissioner
Diff Abled Welfare Department.

ARUNACHALAM