தவறுதலாக கொட்டிய வெந்நீர் - விமான நிறுவனத்துக்கு ரூ.58 லட்சம் அபராதம்

SOCIAL SHARE
Pin It
விபத்து குறித்து தெரிந்ததும், சிறுவனின் தாய் துருக்கி ஏர்லைன்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த விபத்து  காரணமாக தனது மகன் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டதாக எம்ரேயின் தாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அம்ரேயின்  காலில் ஏற்பட்ட இந்த வடுவை போக்க, அவரை பிளாஸ்டிக் சர்ஜனிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

ARUNACHALAM