Editor's Choice

நம்முடைய கிரெடிட் கார்டுவாயிலாக பிட்காயினை பெறுவது ஒரு கடனட்டையுடன் அல்லது நம்முடைய வங்கிகணக்கிலிருந்து நேரடியாக செலுத்தி பொருட்களை கொள்முதல் செய்து பெறுவதை போன்று இது ஒரு மிக எளிய செயலாகும் ஆனால் ஒருசில கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் இதனை செயற்படுத்திட வேண்டும் மின்பணபரிவர்த்தனையில் முக்கிய பங்கு வகிக்கும் மிகபிரபலமான காயின் பேஸ் ,காயின்மாமா,சிஎக்ஸ்ஐஓ ஆகியவைகூட நம்முடைய கடனட்டையை அங்கீகரிக்கின்றன.

Editor's Choice

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் உலகெங்கும் பலவிதமாக பரவி உள்ள எலெக்ட்ரானிக் சாதனங்களை அவற்றின் உபயோகத்திற்குப் பின் என்ன செய்வது என்று உலகமே கவலைபட்டுக் கொண்டிருந்த நிலையில்,இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியப் பேராசிரியர் வீணா சகஞ்வாலா. இவர் தனது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் எலெக்ட்ரானிக் பொருள்களை மக்களின் உபயோகப் பொருள்களாக மாற்ற முடியும் என்று நிருபித்துள்ளார்.

Editor's Choice

ஆழமான கற்றல்(Deep Learning(DL)), எந்திர கற்றல்(Machine Learning(ML)), செயற்கைநுன்னறிவு (Artificial Intelligence(AI)) இவை தான் இன்றைய தொழில்நுட்பம்.

பொதுவாக நாமனைவரும் இம்மூன்றையும் ஒன்றே என தவறாகப் புரிந்து கொள்கின்றோம். ஆயினும் செயற்கைநுன்னறிவு (AI) ஆரம்ப நாட்களில், ஆராய்ச்சியாளர்கள் குறிக்கோள் மனித புலனாய்வுகளின் சில ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் திறன்மிக்க சிக்கலான இயந்திரங்களை உருவாக்குவதாகவே இருந்து வந்தது.

Editor's Choice

தற்போதைய நாகரிக வளர்ச்சியினால் உருவாகும் பேரளவு தரவுகளை வழக்கமான பயன்பாடுகளை கொண்டு நம்மால் கையாளமுடியாது அதாவது தரவுகளை கொண்டுவந்து சேர்த்தல் ,தரவுகளை சேமித்துவைத்தல், தரவுகளை ஆய்வுசெய்தல் , தரவுகளை தேடிபிடித்தல் , தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல், தரவுகளை காட்சி படுத்துதல் தரவுகளுக்குள் வினாஎழுப்பி பதில் பெறுதல், தரவுகளை இடமாற்றம் செய்தல், தரவுகளை நிகழ்நிலை படுத்துதல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய வழக்கமான பயன்பாட்டினை கொண்டு கண்டிப்பாக கையாளமுடியாது என்ற நிலையுள்ளது.

Editor's Choice

ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழல், பதிப்பு கட்டுபாட்டு அமைவு, உரைபதிப்பான்கள், இணையபக்கங்களையும் செல்லிடத்து பேசியின் பக்கங்களையும் உருவாக்கி பராமரித்திட உதவிடும் வரைச்சட்டங்கள் ஆகியவற்றிற்கான மேம்படுத்திடும் பிரபலமான கட்டறற கருவிகள் பின்வருமாறு:

Editor's Choice

ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஒளி குறைந்த இடத்தில் புகைப்படம் எடுப்பது என்பது ஒரு சவாலான காரியம் ஆகும். கீழ்க்காணும் யுக்திகளைப் பயன்படுத்தி, பெரும்பாலான கேமரா ஃபோன்களில் படமெடுக்க முடிகிறது. ஸ்மார்ட்போன்களில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டு நீண்டகாலம் கடந்துவிட்டது.

பக்கம் 72 / 74