- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 881
நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது.
நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது.
ஆன்லைன் ஊடாக பாடல்களை கேட்டு மகிழும் வசதியினை ஆப்பிள் மியூசிக் சேவை வழங்கி வருகின்றது. மிகவும் பிரபல்யம் மிக்க இச் சேவையானது தற்போது 40 மில்லியன் சந்தாதாரர்களை எட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொழிலக பொருட்களுக்கான இணையம் (Industrial Internet of Things) என்பதை சுருக்கமாக IIoT என அழைப்பர் இந்த IIoT ஆனது தொழிலகங்களில் செயல்படுகின்ற பல்வேறு இயந்திரங்களையும் சாதனங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த உதவுகின்றது.
பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி புகைப்பட பகிர் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.மாதம் தோறும் இச் சேவையை 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துவதுடன் நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
தரவுதள உலகில் எஸ்கியூஎல் எனும் தொடர்பு தரவுதளம் (Relational Database)என்றும் நோஎஸ்கியூஎல் எனும் தொடர்பற்ற தரவுதளம்(Non Relational Database) என்றும இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன தொலைபேசி அல்லது கைபேசி புத்தகத்தில் பெயர், முகவரி, கைபேசி எண் ஆகியவை பட்டியலாக கட்டமைக்கப்பட்டிருப்பது முதல் வகையாகும் .
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 8 மாடலுடன் வெளிவந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் வசதி கொண்ட இந்த வாட்ச் சீரியசை இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ளன.
பக்கம் 74 / 74



