Editor's Choice

ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை படைத்துள்ளது. ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசானுக்கு போட்டியாக இருப்பது வால்மார்ட் நிறுவனம். அமேசானை பின்னுக்கு தள்ள இந்நிறுவனம் ப்ளிப்கார்ட்டின் பங்குகளை வாங்கலாம் என திட்டமிட்டது.

Editor's Choice

பேஸ்புக்கை சரியான முறையில் பயன்படுத்தியவர் என்றால் அது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்று சொல்லாம்.

வீண் அரட்டைகள், வெட்டிப் பேச்சுகளையும், தேவையில்லாத ஷேர்களையும் செய்யாமல், அறிவியல் ரீதியிலானதாக மாற்றியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

Editor's Choice

ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் a வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பேஸ்புக் நிறுவனம் உலக அளவில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.

Editor's Choice

1. ஆழமான கற்றல் (Deep learning (DL))என்பதன் அடிப்படையில் உருவப்படம் , கானொளிபடம் ,ஒலி, போன்ற குறிப்பிட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தரவுகளை கையாளுவதற்காக அமோசான் நிறுவனமானது தன்னுடைய வரைகலை செயலாக்க பிரிவையும்[GPUs],கூகுளானது டென்ஸர் செயலாக்க பிரிவையும் [TPUs]மைக்ரோ சாப்ட்டானது புலநிரல்தொடர்தடுப்பு அணியையும் [FPGAs] செயல்படுத்திடுகின்றன.

Editor's Choice

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில், குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறுந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை, மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதுவும் அழிக்கப்பட மாட்டாது என பேஸ்புக் அறிவித்துள்ளது.

Editor's Choice

கூகுள் நிறுவனத்தின் தேடல் முடிவுகளில் வேலைவாய்ப்பு தேடலும் உட்படுத்தப்பட்டு, அதில் பல்வேறு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் திரட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தேடல் இன்ஜினிலேயே உங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது.

பக்கம் 73 / 74