- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 468
சட்ட ஆலோசகர் S. ஆனந்தன்
ஆவணங்கள் பதிவு செய்தல்
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்கள் வழங்குதல்
வில்லங்கச் சான்றிதழ் வழங்குதல்.
சங்கங்கள் பதிவு செய்தல்
கூட்டு நிறுவனங்கள் பதிவு செய்தல்
சீட்டு நடவடிக்கைகளை கண்காணித்தல்
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல்.
இந்து திருமணங்களை பதிவு செய்தல்
தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல்
சிறப்பு திருமணங்களை நடத்தி வைத்தல் மற்றும் பதிவு செய்தல்
அந்தந்த திருமணச் சட்டங்களின் கீழ் சான்றிதழ் வழங்குதல்
இந்திய கிருத்துவ திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின்
சான்றிதழ் வழங்குதல்
பார்சி திருமணம் பதிவு செய்தல்
பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய இணையதள சேவைகளைப் பொருத்து பிரத்தியேகமாக 24 X 7 ஓர் வலைதளம் www.tnreginet.gov.in அமைக்கப்பட்டுள்ளது.
இணையதள சேவை மூலமாக வில்லங்கச் சான்று, சான்றளிக்கப்பட்ட நகல், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றிற்கான விண்ணப்பம் செய்தல்.
வில்லங்கச் சான்றிதழ் / திருமணச் சான்றிதழ்/ சங்கப் பதிவுகள் / சான்றிடப்பட்ட நகல்கள் வழங்குதல்.
பதிவு செய்த சங்கங்கள் சம்மந்தப்பட்ட விவரங்கள் / பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட சீட்டுகளின் விவரங்கள்.
பதிவு செய்யப்பட்ட இந்து திருமணங்களின் விவரங்கள்.
2002, 2003, 2007, 2012 ஆண்டுகள் மற்றும் தற்போதைய 09.06.2017ம் தேதி முதல் நடைமுறையிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக் குமான வழிகாட்டி மதிப்பு இணையதளத்தில் உள்ளது.
ஆவணங்கள் பதிவு செய்தல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் (Farmers Training Center) காளான் மற்றும் காடை வளர்ப்பு குறித்து அடுத்த மாதம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எதையும் முறையாகக் கற்றுக்கொண்டால், திறம்பட செயலாற்றி, எண்ணிய இலக்கை அடைய முடியும். அந்த வகையில், காளான், காடை, நாட்டுக்கோழி, வெள்ளாடு உள்ளிட்டவற்றை வளர்ப்பதில் உள்ள யுக்திகளைக் கற்றுக்கொண்டால், அதிக லாபம் ஈட்ட முடியும்.
அவ்வாறு கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்காக சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் இயங்கிவரும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உழவர் பயிற்சி மையம், அவ்வப்போது பயிற்சிகளை அளித்து ஊக்குவித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை:
6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல்
8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள்
20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
22.10.2020 பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், பதிவு அவசியம்.
இந்த பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உழவர் மையத்தின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பக்கம் 83 / 90



