Editor's Choice

எந்தத் துறை வளர்ந்தாலும், வீழ்ந்தாலும்…நிலையாக எப்போதும் ஒரே சீரான வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் அளிக்கும் துறை, ஊடகம் (Media). முன்பெல்லாம், பத்திரிகைகள், செய்தித் தாள்கள் மட்டுமே இருந்து வந்ததால், முறையாக பி.ஏ, எம்.ஏ. ஜர்னலிசம் படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டும்  வேலை வாய்ப்புகள் இருந்து வந்தன. ஆனால்,

Editor's Choice

மருத்துவம், பொறியியல் மற்றும் இவை தொடர்பான தொழில்முறை படிப்புகளை முடித்தால் தான் சிறப்பான எதிர்காலம் என்பது தவறான கருத்து. மேலாண்மை, வணிகவியல் உள்பட பல்வேறு பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள் மூலம் மிகச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

Editor's Choice

முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை

தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம்.

Editor's Choice

பொறியியல் படிப்புகள் என்றாலே, சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறைகள் மட்டும் தான் என நாம் அறிந்து வைத்திருப்போம். அதனால் தான் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மேற்கண்ட துறைகளில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பொறியியல் துறைகளின் எண்ணிக்கை ஏராளாம். 

Editor's Choice

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சிறப்பு கல்வி நிகழ்ச்சியின் ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக,

Editor's Choice

தமிழகத்தின் கல்வி குருவான காமராஜரின் பிறந்த நாள் ஜுலை 15 தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது அவர் ஆற்றிய பணிகள் இதோ

பக்கம் 88 / 90