- வேளாண்மை
- Read Time: 1 min
- படிப்புகள்: 266
ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அதுபோல் நாம் உண்ணும் உணவுக்கு ஆதாரமாக விளங்கும் அன்னபூரணிக்கு உகந்த மாதமும் இந்த ஆடி மாதமே.
இந்த மாதத்தில் அம்பிகை பிறந்ததால், அம்மன் மாதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

நான் சிறுவயதிலிருந்தே ஸ்ரீகிருஷ்ணர் இப்பூமியில் அவதாரம் செய்த தினமான கோகுலாஷ்டமியைக் கடைப்பிடித்து வருகிறேன்.
மதுரா யாத்திரை
கோயில்களில் அவருடைய கதைகளையெல்லாம் கேட்டிருக்கிறேன்.
நாங்கள் தில்லியில் வசித்து வந்ததால் கிருஷ்ணஜெயந்தி தினத்தில் பிர்லா மந்திருக்குச் செல்வோம். அங்கு சுவர்களில் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு, ஓவியங்களாக வரையப்பட்டிருக்கும்.
அந்த சித்திரங்கள¢ என்னை மிகவும் ஈர்த்தது.
அப்போதே நான் முடிவு செய்திருந்தேன்.. ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுரா நகருக்குச் செல்ல வேண்டும் என.
அம்மன்குடி துர்க்கை ஆலயம், கும்பகோணத்தின் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த ஆலயம் ராஜ ராஜ சோழனின் தளபதி கிருஷ்ண ராமப் பிரம்பிரான் என்பவனால் கட்டப்பட்டது.
புராணம் கூறும் செய்திப்படி, மகிஷாசுரனை அழித்தபின், அப்பாவம் நீங்கள் துர்க்கை இந்த இடத்தில் சிவனை எண்ணித் தவமிருந்தாராம்.
பக்கம் 11 / 11