- மருத்துவம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 176
சுயதொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏராளமான ஐடியாக்கள் உள்ளன. அவற்றில் இங்கே காணலாம்.
1 - கிஃப்ட் ஷாப் (Mall Gift Store)
2 - திருமண ஏற்பாட்டாளர் (Wedding Planner/Match Maker)
3 - சிறப்பு கல்வி வகுப்புகள் (Coaching Classes)
4 - பல்பொருள் அங்காடி (Stationary Shop)
5 - மளிகைக் கடை (Grocery Shop)
6 - நடமாடும் உணவகம் (Mobile food stalls)
7 - மொபைல் கடை (Mobile shop)
8 - யோகா பயிற்சியகம் (Yoga Institute)
9 - கம்ப்யூட்டர் கடை (Computer Store)
10 - பாதுகாவலர்/துப்பறியும் நிபுணர் (Security/Detective Agency)
11 - ரியல் எஸ்டேட் ஆலோசகர் (Real Estate Consultant)
12 - பயண ஏற்பாட்டாளர் (Travel Agency)
13 - உடற்பயிற்சியகம் (Gyms)
14 - வெப் டிசைனர் (Freelancing: Web designer, Web Developer, SEO expert)
15 - கம்ப்யூட்டர் பயிற்சியகம் (Computer Training Institute)
16 - விளையாட்டு மையம் (Game Parlor)
17 - அஞ்சல் சேவை (Courier Agency)
18 - மனித வள மேம்பாட்டு ஆலோசகர் (HR Consultancy)
19 - விளம்பர ஏற்பாட்டாளர் (Advertisement Agency)
20 - ஃபாஸ்ட் புட் கடை (Fast food shop)
21 - எஸ்.இ.ஓ ஆலோசகர் (SEO consultant)
22 - தகவல் பதிவு சேவை (Data Entry Services)
23 - அலங்கார பொருள் விற்பனை (Curio Shop)
24 - செகண்ட் ஹேண்ட் ஆட்டோ டீலர் (Second Hand Auto Dealer)
25 - பேக்கிங் (Packers & Movers)
26 - இனிப்பு கடை (Dairy and Sweet Shop)
27 - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் (Event Management)


















