Editor's Choice
விபத்து குறித்து தெரிந்ததும், சிறுவனின் தாய் துருக்கி ஏர்லைன்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த விபத்து  காரணமாக தனது மகன் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டதாக எம்ரேயின் தாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அம்ரேயின்  காலில் ஏற்பட்ட இந்த வடுவை போக்க, அவரை பிளாஸ்டிக் சர்ஜனிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
Editor's Choice

அமெரிக்காவில் கடந்தாண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தவர் உயிரிழந்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தாண்டு மே 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெரிக் சவுவின் என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, பல இடங்களில் போராட்டம் வெடித்தது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் உறவினர்கள் வரவேற்றுள்ளனர். ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Editor's Choice

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.

புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மகுடத்துக்கு மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டி நடப்பதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுவதால் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டை சாராத மற்றவர்கள் இங்கிலாந்துக்கு வர அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  உறுதிப்பட கூறியுள்ளது. ‘கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடன் வெற்றிகரமாக நடத்துவது என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், மற்ற நாட்டு வாரியங்களும் செய்து காட்டியுள்ளன. அதையே தொடர்ந்து செய்ய முடியும் என்று நம்புகிறோம். எனவே திட்டமிட்டபடி இங்கிலாந்தில் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும். இது குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடம் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்று ஐ.சி.சி. கூறியுள்ளது.

Editor's Choice

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3557 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்கள் 3557
விண்ணப்பிக்க கடைசி தேதி  06-06-2021
விண்ணப்பிக்கும் முறை Online
  1. Office Assistant – 1911
  2. Office Assistant cum Watchman – 01
  3. Copyist Attender – 03
  4. Sanitary Worker – 110
  5. Scavenger – 06
  6. Scavenger/Sweeper – 18
  7. Scavenger or Sanitary Worker – 01
  8. Gardener – 28
  9. Watchman – 496
  10. Night Watchman – 185
  11. Night Watchman cum Masalchi – 108
  12. Watchman cum Masalchi – 15
  13. Sweeper – 189
  14. Waterman/woman – 01
  15. Masalchi – 485

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3557 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்கள் 3557
விண்ணப்பிக்க கடைசி தேதி  06-06-2021
விண்ணப்பிக்கும் முறை Online
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
  1. Office Assistant – 1911
  2. Office Assistant cum Watchman – 01
  3. Copyist Attender – 03
  4. Sanitary Worker – 110
  5. Scavenger – 06
  6. Scavenger/Sweeper – 18
  7. Scavenger or Sanitary Worker – 01
  8. Gardener – 28
  9. Watchman – 496
  10. Night Watchman – 185
  11. Night Watchman cum Masalchi – 108
  12. Watchman cum Masalchi – 15
  13. Sweeper – 189
  14. Waterman/woman – 01
  15. Masalchi – 485
 

01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:
  • General – ரூ.500/-
  • SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணைய முகவரி மூலம் 18-04-2021 முதல் 06-06-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Editor's Choice
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
வைரஸ்  பாதிப்புடன் 1.85- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே, ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல், பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். 

ஜப்பான் நாட்டில் நேற்று 4 ஆயிரத்து 342 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. 
 
வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் டோக்கியோ, ஒசலா, ஹியோகோ மாகாணங்களில் அவசர நிலை பிறப்பித்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

 

 
Editor's Choice

VOC சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 03-05-2021 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Financial Advisor & Chief Accounts Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 03-05-2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

VOC சிதம்பரனார் துறைமுகத்தில் Financial Advisor & Chief Accounts Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்

CA இன்ஸ்டிடியூட் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 15 வருட அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Financial Advisor & Chief Accounts Officer – ரூ.1,00,000 to ரூ.2,60,000

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் முகவரிக்கு 03.05.2021 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

 

பக்கம் 39 / 90